இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா – அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு

 

கடந்த 7 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 34 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு பதவி விலகக் கோரியும், நாட்டில் தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக அமெரிக்க மாணவர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version