ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழும் நீண்ட சூரிய கிரகணம்!!

 

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, ஏப்ரல் 8 ஆம் தேதி நீண்ட சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

ஏப்ரல் 8-ம் தேதி பூமிக்கும் சூரியனுக்கும் இடையே செல்லும் சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஏப்ரல் 8ம் தேதி மதியம் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும் என்று கூறும் விஞ்ஞானிகள், இந்தக் காட்சி அமெரிக்காவில் மட்டுமே தெரியும் என்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஏழரை நிமிடங்களுக்கு இந்த சூரிய கிரகணம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
Exit mobile version