விக்ரம் நடிக்கும் 62வது படத்தின் டைட்டில் வெளியீடு

 

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் அவரது 62வது படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.

தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதில், இப்படத்திற்கு வீர தீர சூரன் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
Exit mobile version