புஷ்பா 2 டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 
 
Exit mobile version