2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் லிஸ்ட்..!

 

2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாருக்கானின் ஜவான் படம் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அதைத்தொடர்ந்து கதர் 2 இரண்டாவது இடத்திலும், ஹாலிவுட் படமான ஓப்பன்ஹெய்மர் மூன்றாவது இடத்திலும், ஆதிபுருஷ் நான்காவது இடத்திலும் உள்ளன.

 

ஐந்தாவது இடத்தில் பதான், ஆறாவது இடத்தில் தே கேரளா ஸ்டோரி, ஏழாவது இடத்தில் ஜெயிலர், எட்டாவது இடத்தில் லியோ, ஒன்பதாவது இடத்தில் டைகர் 3, பத்தாவது இடத்தில் வாரிசு இருக்கிறது.

 
 
Exit mobile version