Bigg Boss 7: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா?

 

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போது 7வது சீசன் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

மொத்தம் 25 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கினர். சரியாக விளையாடாதவர்கள் நாமினேஷனில் சிக்கி மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடைசியாக கூல் சுரேஷ் மற்றும் விக்ரம் சரவணன் ஆகிய அவர்கள் வெளியேறியனர்.

 

அதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சில போட்டிகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டு சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டது இதில் விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், ரவீனா, தினேஷ், மணி, நிக்ஸன் என பல போட்டியாளர்கள் மாட்டினர். எடுத்து மக்கள் தொடர்ந்து ஓட்டு போட்டு வருகின்றனர்.

இன்று உடன் ஓட்டு முடிய இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை மக்கள் மத்தியில் யார் அதிக ஓட்டு மற்றும் குறைந்த ஓட்டு வாங்கி இருக்கிறார்கள் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிக ஓட்டுகளை விஷ்ணு வாங்கியுள்ளார். குறைந்த ஓட்டுகளை நிக்சன் மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகியோர்கள் வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரில் யாரேனும் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருக்கிறது.

 

அல்லது இரண்டு பேருமே வெளியேற வாய்ப்பு உண்டு என பலரும் கூறி வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் ஞாயிற்றுக்கிழமை உறுதியாக தெரிந்துவிடும்.. இதைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு பேருமே தேவையில்லாதவர்கள் வெளியேறினால் நல்லது என கூறி கமெண்ட் அடித்து வருகிறனர்.

 
 
Exit mobile version