நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இன்று இரவு 12 மணி முதல் ரீசார்ஜ் விலையை உயர்த்துகின்றன.
ஆனால் இப்போது ரீசார்ஜ் செய்தால் விலைவாசி உயர்வு சுமையை தவிர்க்கலாம். உங்கள் திட்டம் செயலில் இருந்தாலும் இன்று இரவு 12.00 மணிக்கு முன் எப்போது வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம்.