December 30, 2024
சீனாவின் முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமியின் துணை பிராண்டான ரெட்மி, ஜனவரி 6 ஆம் தேதி புதிய போனை அறிமுகப்படுத்த உள்ளது.
இது இந்தியாவில் Redmi 14C 5G என்ற பெயரில் சந்தைகளில் வெளியிடப்படும். இது 4GB + 128GB, 4GB + 256GB, 6GB + 128GB, 8GB + 256GB வகைகளில் கிடைக்கும்.
இந்த போன் ரெட்மி நிறுவனத்தின் இணையதளத்திலும் அமேசானிலும் வாங்குவதற்கு கிடைக்கும். இருப்பினும், இந்த போனின் விலையை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Redmi 14C 5G அம்சங்கள் இவை..