ஐஆர்சிடிசியில் முக்கிய மாற்றம்.. அட்வான்ஸ் புக்கிங் 60 நாட்களாக குறைப்பு! இந்தியா October 17, 2024 ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் முக்கிய மாற்றங்களை ரயில்வே துறை செய்துள்ளது. முன்னதாக 120 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட முன்பதிவு தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய…