ஆன்லைன் பாஸ்போர்ட் சேவைகள் ஐந்து நாட்களுக்கு கிடைக்காது! இந்தியா August 29, 2024 பாஸ்போர்ட் சேவை போர்ட்டல் (Passport Seva) பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக பாஸ்போர்ட் சேவைகள் பாதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் சேவைகள் ஐந்து நாட்களுக்கு…