உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்.. AQI 394ஐ எட்டியது! உலகம் October 23, 2024 பாகிஸ்தானில் உள்ள லாகூர், உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. லாகூரில் காற்றின் தரம் கணிசமாக மோசமடைந்துள்ளது. இந்த நகரத்தில் காற்றின் தரக் குறியீடு (AQI) 394ஐ…