லெபனான் மீது இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்.. 100 பேர் பலி! உலகம் October 21, 2024 ஹிஸ்புல்லா படைகளை ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் லெபனான் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. தினமும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஹிஸ்புல்லா தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த…