வீட்டுக் கடன்.. இந்த மூன்று குறிப்புகளைப் பின்பற்றினால் எளிதானது..! வணிகம் October 7, 2024 நம்மில் பெரும்பாலானோர் சொந்த வீடு வேண்டும் என்று கனவு காண்கிறோம். ஆனால் சிலருக்கு சொந்த வீடு வாங்கும் அளவுக்கு பண வசதி இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் வீட்டுக்…