HMD பிராண்ட் போன்கள் இந்தியாவில் அறிமுகம்! தொழில்நுட்பம் July 27, 2024 பிரபல நோக்கியாவின் தாய் நிறுவனமான எச்எம்டி குளோபல், இப்போது நேரடியாக இந்திய மொபைல் சந்தையில் நுழைகிறது. HMD பிராண்ட் பெயரில் இரண்டு புதிய போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.…