தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு October 22, 2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக, 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையில்…