ஷேக் ஹசீனாவுக்கு பெரும் அதிர்ச்சி.. கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்!! உலகம் October 17, 2024 வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இந்த வாரன்ட்டை பிறப்பித்துள்ளது. நவம்பர் 18ம் தேதிக்குள் அவரை…