8 வடிவில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? ஆரோக்கியம் July 2, 2024 நடைபயிற்சி செய்வதால் பல நன்மைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல்நலக் கோளாறுகளை சரி செய்யலாம். மேலும்.. உடல் எடை குறைவதோடு,…