ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும் சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது…