இந்தியா

பிரதமரை சந்திக்க உள்ள யோகி ஆதித்யநாத்..!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டாவை இன்று சந்திக்க உள்ளார்.

சமீபத்தில், உத்தரப்பிரதேச பாஜக ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி மற்றும் நட்டா படங்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: