உலகம்

உலகளவில் கொரோனாவால் 43.36 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.36 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில் 4,336,418 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

மேலும், உலகம் முழுவதும் கொரோனாவால் 205,408,150 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 184,425,237 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 101,830 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:  ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் இறுதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – டெல்டா பரவல் எதிரொலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: