உலகம்

உலகளவில் கொரோனாவால் 40.98 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40.98 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 40,98,343 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 19,07,42,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,37,76,990 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 79,913 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: