அமெரிக்காவின் அதிபராக மீண்டும் டிரம்ப் வெற்றி..!
வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபராக மீண்டும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப் 270 இடங்களிலும், கமலா 226 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் டிரம்ப் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Posted in: உலகம்