சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது அதிக கவனம், விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை தேவை. நீங்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும், மற்றவரின் கவனக்குறைவு நம் உயிரையே பறித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
சக வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள் ஏராளம். அலட்சியத்திற்கு சான்றாக ஒரு விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அனுப் கத்ரா என்ற நபர் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/Anoop_Khatra/status/1639460487166586881?s=20