- Advertisement -
உலக வங்கி அமைப்பையே உலுக்கிய சிலிக்கான் வேலி வங்கியின் (எஸ்விபி) சரிவால் மற்றொரு அமெரிக்க வங்கியும் மூடப்படும் நிலை ஏற்பட்டது.
எஸ்விபி வங்கி நெருக்கடியை அடுத்து, நியூயார்க்கை தளமாகக் கொண்ட சிக்னேச்சர் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க வைப்பாளர்கள் விரைந்ததால், நியூயார்க் மாநில கட்டுப்பாட்டாளர்கள் வங்கியை மூடிவிட்டனர்.
- Advertisement -
சிக்னேச்சர் வங்கி $110.36 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளுடன் (வங்கி வழங்கிய கடன்கள்) $88.59 பில்லியன் டெபாசிட்களைக் கொண்டுள்ளது. எஸ்விபி சம்பவத்தை அடுத்து, இரண்டு நாட்களில் இந்த வங்கி மூடப்பட்டது.
- Advertisement -