-Advertisement-
நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதனால் முன்னாள் பிரதமரான பிரசந்தா, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பிரதமராக உள்ளார்.
-Advertisement-
இதன்படி நாட்டின் புதிய பிரமராக நியமிக்கப்பட்டு உள்ள பிரசந்தா, இன்று (டிசம்பர் 26) மாலை 4 மணிக்கு பதவி ஏற்கிறார்.
-Advertisement-