உலகம்

கின்னஸ் சாதனை படைத்த 6 அடி உயர காளை!

அமெரிக்காவில் 6 அடி நான்கரை அங்குலம் உயரமுள்ள காளை அதன் உயரத்துக்காகவே கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள ஓரிகான் வெல்கம் ஹோம் வனவிலங்குகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ரோமியோ என்ற 6 வயது காளை, தினமும் 45 கிலோ வைக்கோல் மற்றும் தானியங்களை உணவாக உட்கொள்கிறது.

இதற்கு முன் டாமி என்ற காளை 6 அடி ஓர் அங்குல உயரத்துடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty four − = sixty three

Back to top button
error: