இந்தியாஉலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.7 தீவிரம்!!

ஆப்கானிஸ்தானில் இன்று 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டது.

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளது.

தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி.. ஆப்கானிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. டெல்லியில் நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!