-Advertisement-
நியூசிலாந்தை சிகரெட் இல்லாத நாடாக மாற்ற அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட், புகையிலை விற்கக் கூடாது என அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்மூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையே அடுத்த தலைமுறையினர் மறந்து போயிருப்பார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை கருதுகிறது.
-Advertisement-
-Advertisement-