-Advertisement-
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் கடந்த 22ம் தேதி சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து வடக்கு கலிபோர்னியாவில் தற்போது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுகளால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.
-Advertisement-
-Advertisement-