பெங்களூரு விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்ற கோ பர்ஸ்ட் விமானம் 54 பயணிகளை ஏற்றாமல் சென்று விட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. அடுத்த 12 மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உள்நாட்டில் பயணம் செய்ய டிக்கெட் இலவசம் என தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1