சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள கிங்டாவோ நகரத்தில் ஒரு நாளைக்கு 4.9 லட்சம் முதல் 5.3 லட்சம் வரை புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள் கொரோனா பாதிப்புகளை குறைத்து காண்பிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
