காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையப் பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்புப் படையினர், அப்பகுதிக்கு செல்லும் சாலைகளை மூடிவிட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1