வேலைவாய்ப்பு

VOC துறைமுகத்தில் வேலை – தேர்வு கிடையாது!

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Mechanic, Electrician, Fitter, Welder & Draughtsman ​பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – VOC Port Trust
பணியின் பெயர் – Mechanic, Electrician, Fitter, Welder & Draughtsman
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 22.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Mechanic, Electrician, Fitter, Welder & Draughtsman பணிகளுக்கு என 14 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • Mechanic, Electrician, Fitter, Welder, Draughtsman – 10வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • PASAA (Programming and System Administration Assistant) – 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.7,350 /- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – The Chief Mechanical Engineer, V.O.Chidambaranar Port Trust, Tuticorin-628004.

Official PDF Notification – https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Create%20a%20searchable%20grayscale%20PDF%20file_1_20210914124155470.PDF


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  25,271 மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: