உலகம்

அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதவி வகித்த பெண்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனைக்காக மயக்க மருந்து கொடுத்து சோதனை நடத்தப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் மட்டும் பதவி வகித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நைக்கி நிறுவன ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை!!
Back to top button
error: