தமிழ்நாடுமாவட்டம்

திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா..?

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாணவர்களின் நலனுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  செப். 14ல் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: