தமிழ்நாடு

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பதில்!

தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளி தொடங்குவது குறித்த அறிக்கை வரும் 15 ஆம் தேதி முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.

மேலும், அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!
Back to top button
error: