தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் Yellow Pages விரைவில்..!

பொதுமக்கள் மற்றும் கடைகளின் தொலைபேசி எண்கள் அடங்கிய டெலிபோன் டைரக்டரி எனும் Yellow Pages புத்தகம் பிரபலமானது. இதே போன்று, உள்ளூர் வணிக நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ்அப் Yellow pages வசதியை தொடங்க உள்ளதாக அந்நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க் கூறியுள்ளார். இது, பிரேசிலில் உள்ள சா பௌலோ என்ற நகரத்தில் முதலில் தொடங்கப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சூரியனை விட அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!
Back to top button
error: