உலகம்

3வது டோஸ் தடுப்பூசி; என்ன சொல்கிறது அரசு..?

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போடப்பட்டு வரும் நிலையில், 3வது டோஸுக்கு அமெரிக்க அரசிடம் ஃபைசர் நிறுவனம் அனுமதி கேட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபெளச்சி, “3வது டோஸுக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலும் மக்களின் உடல்நிலை அடிப்படையிலும் இது குறித்து அரசு முடிவெடுக்கும்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: