தமிழ்நாடு

தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு பாதிப்பு! என்ன சொல்கிறது அறிக்கை..?

நீட் தேர்வால் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது.

அதில், தமிழ் வழி பயின்ற மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை நீட் தேர்வு வந்தப் பிறகு வெகுவாக குறைந்துள்ளதை எடுத்து காட்டுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: