சினிமா

என்ன இதெல்லாம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

சின்னத்திரை தொடர்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தர்ஷா குப்தா. சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், தர்ஷா குப்தா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானதும் ரசிகர்கள் சோகத்தின் உச்சிக்கே சென்றனர். அதன் பின்னர், அது திரைப்படத்துக்காக எடுத்தப் புகைப்படம் என்று தெரிந்து அமைதியாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: