ஆன்மீகம்

நல்ல காரியம் செய்வதற்கு, புதன்கிழமைதான் சிறந்ததா ?

சுப காரியங்களை செவ்வாய், சனி தவிர பிற ஐந்து கிழமைகளிலும் செய்யலாம். பொன் என்பது குரு என்னும் வியாழ கிரகத்தைக் குறிக்கும். ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருப்பது கூட அபூர்வமானதல்ல.

ஆனால், புதன் நல்ல நிலையில் இருப்பது மிகவும் அரிதான விஷயம். ஒருவருக்குச் செல்வம் கிடைப்பது கூட அரிதல்ல. ஆனால், கல்வி அறிவு கிடைப்பது மிகவும் சிரமம் என்று புரிந்துகொள்ள வேண்டும். குரு செல்வத்தையும் புதன் கல்வியையும் குறிக்கும். அதனால்தான், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (12-08-2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: