தமிழ்நாடு

“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்

“தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் கழகத்தினரும் அதற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், மே 2ம் தேதிக்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்” என, திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க:  தமிழகத்தை மிரட்டும் கொரோனா.. ஒரே நாளில் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: