இந்தியா

நாங்கள் எதற்கும் தயார்; கர்நாடகா முதல்வர் அதிரடி..!

கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை. “அணை கட்டுவதற்காக தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனுவையும் சந்திக்கத் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: