சினிமாபொழுதுபோக்கு

புதுப்பேட்டை படத்தில் சினேகா வேடத்தில் முதலில் இந்த நடிகை தான் நடிக்க இருந்தாரா..?

செல்வராகவன் இயக்கிய படங்களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு படம் புதுப்பேட்டை.

செல்வராகவன்-தனுஷ்-யுவன் இந்த கூட்டணியில் வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய ரீச் இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் ரசிகர்களே இதன் 2ம் பாகம் வர வேண்டும் என இயக்குனரிடம் கேட்டு வருகிறார்கள். இதில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

முதலில் அவரது வேடத்தில் நடிக்க காயத்ரி ரகுராமிற்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாம்.

vikatan%2F2019 05%2Fe408c8ff bd76 4d7c 85c0 7727b67c1346%2FDLc4bqdUMAAV9Ml

டெஸ்ட் ஷுட் எல்லாம் எடுத்தார்கள், ஆனால் படப்பிடிப்பு 6 மாதம் கழித்து தான் என இயக்குனர் கூற அப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம் காயத்ரி. இதனை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

காயத்ரி சிறு வயதில் இருந்து சினிமாவில் இருந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட பிறகே மக்களிடம் அதிக ரீச் பெற்றார் என்றே கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: