ஆரோக்கியம்தமிழ்நாடு

இருமடங்கு வேகத்தில் உடல் எடையைக் குறைக்க ஆசையா?

பொதுவாக பலருக்கு உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டும். அதில் பல வகை டயட்டுக்கள்,உணவுகள் போன்றவற்றை அதிகம் பேர் இந்தகாலத்தில் எடுத்து கொள்கின்றேன்.

அதில் ஒன்று தான் ஆளிவிதைகள். இதனை பலவாறு சாப்பிடலாம். ஆனால் ஆளி விதைகளில் உள்ள முழு சத்துக்களையும் பெற வேண்டுமானால், அதை கசாயம் வடிவில் தான் உட்கொள்ள வேண்டும்.

இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

அந்தவகையில் உடல் எடையை இருமடங்கு வேகத்தை குறைக்க உதவும் ஆளி விதை கசாயத்தை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1 கப்
ஆளி விதை பொடி – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஆளி விதை பொடியை சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்தால், ஆளி விதை கசாயம் தயார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த கசாயத்தை காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதிலாக குடிக்க வேண்டும்.

Back to top button
error: Content is protected !!