தமிழ்நாடு

”விஷால் பயப்படுகிறார்”.. ஆர்.பி.சௌத்ரி விளக்கம்..!

“நான் கையெழுத்திட்ட பத்திரங்களை திருப்பி தராமல் மோசடி செய்கிறார்” என, ஆர்.பி.சௌத்ரி மீது நடிகர் விஷால் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், “அந்த ஆவணங்களை வைத்திருந்த இயக்குநர் சிவக்குமார் இறந்துவிட்டார். அதனால், அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. விஷாலிடம் பணம் வாங்கிவிட்டதாக நாங்கள் கையெழுத்து போட்டும் அவர் பயப்படுகிறார்” என, ஆர்.பி.சௌத்ரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: