இந்தியா

ஆக்சிஜன் தேவையை குறைக்கும் விராபின் மருந்து!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வரும் நிலையில், விராபின் மருந்தால், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைவாக தேவைப்படுவதாக சைடஸ் காடிலா நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:  ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: