இந்தியா

டாக்டரின் மருத்துவ சேவைக்கு பணம் கொடுத்த கிராம மக்கள்..!

ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கர் ராவ், கரஞ்சேடு கிராம மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், சிகிச்சைக்காக ரூ.2 கோடி செலவாகும் என்ற நிலையில், கரஞ்சேடு கிராம மக்கள் ரூ.2 லட்சம் வரை கொடுத்த உதவினர்.

இந்த தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கும் என அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: