சினிமாதமிழ்நாடு

கொரோனாவால் நடிகர் வெங்கட் சுபா உயிரிழந்தார்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் திரை நட்சத்திரங்கள் பலர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: