சினிமாதமிழ்நாடு

முதலமைச்சருக்கு அவசர கடிதம் எழுதிய வனிதாவின் தந்தை – காரணம் என்ன தெரியுமா?

பிரபல நடிகரும் வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தகவல் வெளியானது அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மழை பெய்யும் காரணமாக அங்கிருக்கும் செம்பரப்பாக்கம் அணையில் உள்ள நீரை திறந்து விட கூறி கடிதம் எழுதியுள்ளார்.

விஜயகுமார்

வனிதாவின் பல பிரச்சனைகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி கொண்டிருந்தது. இதுவரையிலும் அவரது அப்பாவான விஜய குமார், மற்றும் அவரது குடும்பத்தினர் யாருமே வாய் திறக்கவில்லை. தற்போது விஜயகுமார் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

VanithaDaughterVijyakumarFather

அதாவது விஜயகுமார் முதலமைச்சருக்கு தங்களின் ஏரியாவில் உள்ள மக்களை காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார். ஈக்காட்டுதாங்கல் கலைநகர் பகுதியை சேர்ந்தவர் தான் விஜயகுமார். இந்த மாதத்தில் சென்னையில் பெய்யும் விடா மழையால் செம்பரம்பாக்கத்தில் உள்ள அணையின் நீர் மட்டம் 21 அடி வரை உயர்ந்துள்ளதாகவும், இதனால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

Vijayakumar Wiki Biography Age Height Weight Body Size Measurements Photos Videos Movies list Net Worth Dob Birth Day News Gossips Affairs

ஏற்கனவே 2015 இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல உயிர் சேதங்களும் உருவானது. இப்பொழுது அதே போல நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் 2015 போலவே ஏற்பட வாய்ப்புள்ளது.

Edappadi K Palaniswami 2

இதனால் அந்த ஏரியில் தண்ணீரை அளவுடன் திறக்க உத்தரவிட்டால் கரைப்பகுதியில் இருக்கும் எங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தடுக்க முடியும். இதனை நீங்கள் செய்வீர்கள் என்று ஒருமனதாக நம்புகிறேன் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் விஜயகுமார்.

loading...
Back to top button
error: Content is protected !!